எமது தொலைநோக்கு

நாடளாவிய சமுகப் பொருளாதார அபிவிருத்திக்கும், இலங்கையின் ஒவ்வொரு தனிப்பட்ட, ஒன்றிணைந்த பிரசைகளின் பலதரப்பட்ட நகர்வுத் தேவைப்பாடுகளுக்கும் வழங்கப்படும் தரம், செலவுத்திறன் மற்றும் பாதுகாப்பன ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து முறை மற்றும் சேவைளை உறுதிப்படுத்தல்.

எமது செயற்பணி

பயணிகளின் போக்குவரத்துத் தொடர்பான தேசிய கொள்கை பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையினைப் பூர்த்திசெய்கின்ற வினைத்திறனான பேருந்து போக்குவரத்து முறையினை உறுதி செய்யும் பொருட்டு தேவைப்படுத்தப்படும் ஒழுங்குவிதிக் கட்டமைப்பினைத் தாபித்தல்

Minister

கௌரவ அமைச்சரின் செய்தி - போக்குவரத்து அமைச்சர்

உலகளாவிய ரீதியிலும், தேசிய ரீதியிலும் வினைத்திறனான போக்குவரத்து பொருளாதார அபிவிருத்தியின் முக்கியமான கூறொன்றாகும். போக்குவரத்து மனித நாகரிகத்தின் ஆரம்பத்திலிருந்து பொருளாதார அபிவிருத்தியில் பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி போக்குவரத்து முறைமைகளின் சங்கமத்தின் மீது கவனஞ்செலுத்துகின்றது.


மேலும் வாசிக்கவும்

 

 

Chairman

தலைவரின் செய்தி - Natioதேசிய போக்குவரத்து ஆணைக்குழு

அடுத்து 10 வருட காலத்திற்கு மேற்பட்ட போக்குவரத்து முகாமைத்துவம் மோட்டார்மயமாக்கல் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய அடிப்படைக் கேள்வியின் மீது தங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. போக்குவரத்துத் துறையின் புள்ளிவிபரத்தின் படி, பயணிகள் படிப்படியாக பொதுப் பேருந்துகளில் இருந்து தனியார் போக்குவரத்து முறைமைகளுக்கு மாறுகின்றனர். இது பல்வேறு வகையில் இலங்கைப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. பெரும்பாலான நகரங்களில் வேலைபளு நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவது முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அதே நேரம் கடந்த இரண்டு தசாப்தங்களாக வீதி போக்குவரத்திற்கான எரிபொருள் நுகர்வானது கணிசமாக அதிகரித்துள்ளது.

 


மேலும் வாசிக்கவும்

துரித அழைப்பு

  பொது​ முறைப்பாடு 1955
  கொழும்பு தனியார் பேருந்து நிலையம் 0112333222
  தொலைபேசி (பொது) 0112587372(Hunting)
Govt. Info

உங்கள் முறைப்பாடுகள்

உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் அல்லது கேள்விகள் இருக்குமேயானால், தயவுசெய்து கீழுள்ள எமது இணையதள படிவத்தை பூர்த்திசெய்வதன் மூலம் அறியத்தரவும். .